Monday, March 23, 2015

வீட்டு கம்ப்யூட்டரில் ஆன்டிராய்டு செயலிகளை பயன்படுத்த முடியும்....



கணினியில் ஆன்டிராய்டு செயலிகளை எப்படி பயன்படுத்துவது என்று கீழே கொடுக்க பட்டதை பாருங்கள்..... அதன் படி நீங்களும் பயன் படுத்தலாம்.

கணினியில் ப்ளூஸ்டாக்ஸ் என்ற செயலியினை இன்ஸ்டால் செய்தால் பல ஆன்டிராய்டு செயலிகளை கணினியில் பயன்படுத்த முடியும். ப்ளூஸ்டாக் மூலம் குறைந்த பட்சம் 700,000 ஆன்டிராய்டு செயலிகளை கணினியில் பயன்படுத்த முடியும்.  விளம்பரம்  ஒரு வேலை உங்களது கணினியில் ப்ளூஸ்டாக் செயலி இல்லை என்றால், அதனினை இன்ஸ்டால் செய்து அதன் பின் ஆன்டிராய்டு செயலிகளை பயன்படுத்தலாம். கீழே வரும் ஸ்லைடர்களில் கணினியில் பயன்படுத்த சிறந்த ஆன்டிராய்டு செயலிகளின் பட்டியலை பாருங்கள்.......

ப்ளூஸ்டாக்ஸ் க்ளவுட் கனெக்ட்

ஆன்டிராய்டு போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த செயலி சிறப்பானதாக இருக்கும். இந்த செயலியை கொண்டு ஆன்டிராய்டு போனில் இருக்கும் செயலிகளை லிங்க் செய்யலாம்.


ஃப்ரூட் நின்ஜா

ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் இந்த கேமை கணினியில் விளையாடலாம்.



இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் பயன்படுத்தாவர்கள் கணினியில் இதை முயன்று பார்க்கலாம்.



டாம் கேட்

கணினியின் மவுஸ் மூலம் எதை செய்தாலும் திரையி்ல் இருக்கும் பூனை அதை திரும்ப செய்யும்.


வாட்ஸ்ஆப்

கணினியில் வாட்ஸ்ஆப் குறுந்தகவல்களை அனுப்புங்கள்.



டெம்பிள் ரன்

பெரிய திரையில் இந்த கேம் விளையட புதிய அனுபவமாக  இருக்கும்.



ஜெட் பேக் ஜாய் ரைடு

கணினியில் விளையாட இந்த கேம் சிறந்ததாக இருக்கும்.



டிராக் ரேஸ்

ரேஸிங் ப்ரியர்களுக்கு இந்த கேம் பிடிக்கும்.




பேடு பிக்கிஸ்

ஆங்ரி பேர்ட்ஸ் வரிசையில் இந்த கேம் வெளியிடப்பட்டது.




 ஆங்ரி பேர்டு ஸ்பேஸ்

 கணினியில் விளையாட இந்த கேம் நல்ல பொழுதுபோக்கு தான்.


  



No comments:

Post a Comment