Friday, March 20, 2015

கம்ப்யூட்டர் மவுஸ் மூலம் இதையும் செய்யலாம்



கணினி பயன்படுத்தும் போது நிறைய ஷார்ட்கட்களை பயன்படுத்துவது வழக்கம் தான். அதே போன்று மவுஸ் மூலமாகவும் சில எளிய விஷயங்களை மேற்கொள்ள முடியும்.

கன்ட்ரோல் 

கன்ட்ரோல் பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கு தேவையானவற்றை படத்தில் இருப்பதை போல் செலக்ட் செய்து கொள்ளலாம்.



ஷிப்ட் 

மவுஸ் மூலம் ரைட் க்ளிக் செய்யும் போது ஷிப்ட் பட்டனை க்ளிக் செய்தால் கூடுதல் ஆப்ஷன்கள் தெரியும்.



 ஜூம் 

எந்த ஒரு பக்கத்தையும் ஜூம் செய்து பார்க்க கன்ட்ரோல் பட்டனை அழுத்தி மவுஸை ஸ்க்ரோல் செய்ய வேண்டும்.


விண்டோ 

எந்த ஒரு விண்டோவை க்ளோஸ் செய்ய இடது புறத்தில் மவுஸை டபுள் க்ளிக் செய்ய வேண்டும், அவற்றை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் நடுவில் டபுள் க்ளிக் செய்ய வேண்டும்.



லின்க் 

லின்க்களை தனி ப்ரவுஸரில் ஓபன் செய்ய கன்ட்ரோல் பட்டனை அழுத்தி க்ளிக் செய்ய வேண்டும்.


ப்ரவுஸர் 

எந்த ஒரு ப்ரவுஸரையும் க்ளோஸ் செய்ய படத்தில் இருக்கும் பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.


க்ளிக் லாக் 

அடிக்கடி மவுஸ் பட்டனை க்ளிக் செய்வதற்கு பதில் இந்த சேவையை ஆன் செய்து கொள்ளலாம்.



ரைட் க்ளிக் 

மவுஸ் மூலம் ரைட் க்ளிக் செய்து தேவையான ஃபைல்களை மாற்றியமைக்கலாம்.



ஆல்ட் 

கீபோர்டில் ஆல்ட் பட்டனை க்ளிக் செய்தால் வேர்டு டாக்குமென்ட்களில் வார்த்தைகளை கீழ் பக்கமாக செலக்ட் செய்யலாம்.












No comments:

Post a Comment